சத்யேந்திரநாத் போஸ்

 

சிறு வயதிலேயே கணிதத்தில் மிகவும் ஆர்வமுடையவரா இருந்தார் சத்யேந்திரநாத் போஸ். அவரது வகுப்பில் ஒருநாள் கணித ஆசிரியர் தேர்வுத் தாட்களைத் திருத்திக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது சத்யேந்திரநாத் போஸுக்கு மட்டும் நூற்றுக்கு நூற்றுப்பத்து மதிப்பெண்கள் போடப்பட்டிருந்தன.

      தேர்வில் 11 கணக்குகள் கொடுக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்றை " தேர்வு"  என விட்டு விடலாம். ஆனால் இவரோ 11 கணக்குகளையும் சரியாகச் செய்ததோடு மட்டுமல்லாமல் வழக்கமாகப் போடும் வழிகளோடு, புதிய முறைகளையும் பயன்படுத்தி சரியான விடையை வரவழைத்திருந்தார்.

 

 

 

 

Free Web Hosting